This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/printing-booklet.page is in gnome-user-docs-ta 3.28.1-0ubuntu1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="guide" style="task" id="printing-booklet" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="printing#paper"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="candidate"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="review"/>
<revision pkgversion="3.18" date="2015-09-29" status="final"/>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany@antopolski.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>A4 அல்லது Letter-sized தாளைப் பயன்படுத்தி ஒரு மடிக்கப்பட்ட, பல பக்க புக்லெட்டை எப்படி அச்சிடுவது.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
ஒரு PDF இலிருந்து ஒரு புக்லெட்டை அச்சிடலாம்.
<app>LibreOffice</app> ஆவணத்திலிருந்து ஒரு புக்லெட்டை அச்சிட, முதலில் <guiseq><gui>கோப்பு</gui><gui>PDF ஆக ஏற்றுமதி செய்…</gui></guiseq> ஐ தேர்வு செய்து அதை ஒரு PDF ஆக ஏற்றுமதி செய்யவும். உங்கள் ஆவணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை 4 இன் மடங்காக இருக்க வேண்டும் (4, 8, 12, 16,…). 3 வரையிலான காலி பக்கங்களைச் சேர்க்க வேண்டி இருக்கலாம்.
உங்கள் PDF ஆவணத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 4 இன் மடங்குகளாக இல்லாவிட்டால், பக்கங்களின் எண்ணிக்கை 4 இன் மடங்காக மாற்ற, தேவையான அளவு காலி பக்கங்களை சேர்க்க வேண்டும் (1,2 அல்லது 3). இதை நீங்கள் இப்படிச் செய்யலாம்:
<steps>
<item>
தேவையான எண்ணிக்கையிலான காலி பக்கங்களைக் கொண்ட ஒரு <app>LibreOffice</app> ஆவணத்தை உருவாக்கவும்.
</item>
<item>
<guiseq><gui>கோப்பு</gui> <gui>PDF ஆக ஏற்றுமதி செய்…</gui></guiseq> என்பதை தேர்வு செய்து, காலி பக்கங்களை ஒரு PDF ஆக ஏற்றுமதி செய்யவும்.
</item>
<item>
<app>PDF-Shuffler</app> அல்லது <app>PDF Mod</app> ஐப் பயன்படுத்தி, காலி பக்கங்களை கடைசியில் வைத்து காலி பக்கங்களை PDF ஆவணத்துடன் ஒன்றிணைக்கவும்.
</item>
</steps>
கீழே உள்ள பட்டியலில் இருந்து நீங்கள் பயன்படுத்தப்போகும் அச்சுப்பொறி வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
</page>