/usr/share/help/ta/gnome-help/a11y-mag.page is in gnome-user-docs-ta 3.28.1-0ubuntu1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task a11y" id="a11y-mag" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="a11y#vision" group="lowvision"/>
<revision pkgversion="3.7.1" date="2012-11-10" status="outdated"/>
<revision pkgversion="3.9.92" date="2013-09-18" status="candidate"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="final"/>
<revision pkgversion="3.18" date="2015-09-28" status="final"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email>kittykat3756@gmail.com</email>
</credit>
<desc>திரையைப் பெரிதாக்கி திரையிலுள்ளவற்றை வசதியாகப் பார்க்க முடியும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
திரையை உருப்பெருக்கிப் பார்க்கும் அம்சமானது <link xref="a11y-font-size">உரை அளவை</link> பெரிதாக்குவதிலிருந்து வேறுபட்டது. இந்த அம்சத்தில் பார்ப்பது உருப்பெருக்கக் கண்ணாடி மூலம் பார்ப்பது போன்றது, இதில் பார்க்கும் போது நீங்கள் திரையின் ஒவ்வொரு பகுதியையும் இன்னும் பெரிதாக்கியபடி திரையில் நகர முடியும்.
<steps>
<item>
Open the <gui xref="shell-introduction#activities">Activities</gui> overview and
start typing <gui>Universal Access</gui>.
</item>
<item>
<gui>அனைவருக்குமான அணுகல்</gui> ஐத் திறந்து <gui>தட்டச்சு</gui> கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
<gui>அனைவருக்குமான அணுகல்</gui> ஐத் திறந்து <gui>பார்த்தல்</gui> கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
Switch <gui>Zoom</gui> to <gui>ON</gui> in the top-right corner of the
<gui>Zoom Options</gui> window.
</item>
</steps>
இப்போது நீங்கள் திரைப் பகுதியை அங்குமிங்கும் நகர்த்தலாம். சொடுக்கியை திரையின் விளிம்புகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் நீங்கள் உருப்பெருக்கப்பட்ட பகுதியை வெவ்வேறு திசைகளில் நகர்த்த முடியும், இதனால் நீங்கள் விரும்பும் பகுதியைக் காணலாம்.
<note style="tip">
நீங்கள் மேல் பட்டியில் உள்ள <link xref="a11y-icon">அணுகல் வசதி சின்னத்தை</link> சொடுக்கி <gui>பெரிதாக்கு</gui> என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பெரிதாக்கல் வசதியை இயக்கலாம், அணைக்கலாம்.
</note>
You can change the magnification factor, the mouse tracking, and the
position of the magnified view on the screen. Adjust these in the
<gui>Magnifier</gui> tab of the <gui>Zoom Options</gui> window.
You can activate crosshairs to help you find the mouse or touchpad
pointer. Switch them on and adjust their length, color, and thickness in the
<gui>Crosshairs</gui> tab of the <gui>Zoom</gui> settings window.
உருப்பெருக்கிக்கு நீங்கள் தலைகீழ் காணொளி அல்லது <gui>கருப்பு வெள்ளை மாற்றம்</gui> விளைவை அமைக்கலாம், ஒளிர்வு, நிறமாறுபாடு மற்றும் கிரேஸ்கேல் விருப்பங்களை மாற்றலாம். இந்த விருப்பங்கள் பார்வைக் குறைவு உள்ளவர்களுக்கும் ஃபோட்டோஃபோபியா பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஒளி அமைப்பு சரியில்லாத சூழலில் கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். <gui>விருப்பங்கள்</gui> பொத்தானை சொடுக்கி, <gui>நிற விளைவுகள்</gui> கீற்றைத் தேர்வு செய்யவும்.
</page>